Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


விரல்களுக்குள் கணக்கு (2) PDF Print E-mail
Written by துரை.ந.உ   
Wednesday, 12 January 2011 18:49

5

லிருந்து 10 வரையிலான எண்களின் பெருக்கல் :

எடுத்துக்காட்டு = 9 x 7

 

செய்முறை :

 

1]வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும் .

 

2]முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும்

காலில் 5 + கையில் 4  ( 4 நேராக, 1 மடக்கிய நிலையில்)

 

3]இரண்டாம் எண்ணை (7)  விரல்களில் மறு பக்கம் எடுக்கவும்

காலில் 5 + கையில் 2  ( 2 நேராக, 3 மடக்கிய நிலையில்)

 

4]அடுத்து கை விரல்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்

maths double multification

நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்

இவற்றைக் கூட்டவேண்டும் ie.,                        .40+20 = 60

 

5]மடங்கிய விரல்கள் ஒற்றை இலக்க எண்கள்

இவற்றைப் பெருக்க வேண்டும்

ie.,                         1x3 =  3                             

 இரண்டும் சேர்ந்து மொத்தம்   /     விடை = 60+3 = 63

Last Updated on Friday, 14 January 2011 17:30